இந்திய வங்கி சாதனை

img

திருவாரூர் மண்டல  இந்திய வங்கி சாதனை

நேஷனல் ஓய்வூதியர் திட்டத்தின்கீழ் இந்தியன் வங்கி யின் 50 மண்டல அலுவலகங்களில் ஒன்றான திருவாரூரில் 82 ஓய்வூதிய பயனாளிகளை சேர்த்து மண்ட அளவில் 4 வது இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளது.